உ.பி. பிஜேபி முதல்வருக்கு பிரியங்கா காந்தி கண்டனம் !

சொந்த ஊர் திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்ததற்கு
பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கண்டனம் தெரிவித்தார் !
வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல 1000
பேருந்துகளை காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் எந்த ஏற்பாடும் செய்யாத உ.பி. அரசு பேருந்துகளை சோதனை செய்வதாக கூறி காங்கிரஸ் தலைவர்கள் மீது புகார் தெரிவித்தது. மேலும் மாநில தலைவரை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா