மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் மழை !
தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்துள்ளது. மதுரை, தேனி, நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை முதலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது !
காரைக்குடியில் இடி மின்னலுடன் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர் !
காரைக்குடியில் இடி மின்னலுடன் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர் !
Comments
Post a Comment