டாஸ்மாக் கடைகள் திறப்பதை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் !

கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறப்பதைக் கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, வி.சி.க. தலைவர் திருமாவளவன் மற்றும் தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர் !

Comments

Popular posts from this blog