டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு ! மு.க.ஸ்டாலின் வரவேற்பு !

டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ! ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதி !
இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா