புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை கவலை அளிக்கிறது !- உச்சநீதிமன்றம்

புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை கவலை அளிக்கிறது. அவர்கள் நடந்து செல்வதைப் பார்க்கும்போது மத்திய- மாநில அரசுகள் அவர்களைப் பாதுகாப்பதில் தோல்வி அடைந்துவிட்டதையே காட்டுகிறது. அவர்களுக்கு  இலவசமாக போக்குவரத்து, உணவு, தங்குமிடம் வழங்க வேண்டும் !
- மத்திய - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா