கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வு ! -நிபுணர்கள் குழு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு , காஞ்சிபுரம் மாவட்டங்கள் தவிர கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் ஜூன் 1 முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அளிக்கலாம் !
 -மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை .

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா