கோயம்பேடு கூலித் தொழிலாளர்கள் செய்த தவறு என்ன ?

டெல்லி  மாநாட்டில் கலந்துகொண்டவர்களால் கொரோனா பரவியது என முதலில் புரளி கிளப்பிவிட்டார்கள். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது !
இப்போது கோயம்பேடு தொழிலாளர்களால் தமிழக முழுவதும் கொரோனா பரவிவருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாவது நியாயமா ? அவர்கள் செய்த தவறுதான் என்ன ?
உழைக்கும் தொழிலாளர்களை இதைவிட கேவலப்படுத்த முடியாது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா