மக்களுக்கு பிழைக்க வழிகாட்டுங்கள் !

மக்களின் விருப்பமின்றியே ஊரடங்கு மீண்டும் மீண்டும் திணிக்கப்படுகிறது.
* கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. ஆனால் வீட்டிலேயே முடங்கி தியாகம் செய்த ஏழை - நடுத்தர மக்களுக்கு எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
* மக்களின் சுதந்திரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பஸ் விட்டது போல் அவர்களுக்கு எஜமானான மிஸ்டர் பொதுஜனத்துக்கு ஏன் பஸ் விடவில்லை ?
*  கொரோனா அதிகமாக பரவி படிப்படியாக குறைந்துவிடும். எனவே ஊரடங்கு தேவையில்லை. தளர்வுகள் என்று சொல்லாமல்  மக்களுக்கு வாழ வழிகாட்டுங்கள் !
* முக கவசம், சமூக இடைவெளி, தூய்மைப் பணிகள் தொடரட்டும் !
* ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் !
* ஏழை - நடுத்தர மக்களுக்கு சுய தொழில் செய்து பிழைக்க குறைந்தது ரூ. 5 லட்சம் அல்லது ரூ.10 லட்சம் நீண்ட கால கடனாக வழங்க வேண்டும் !
- இவைதாம் பொதுமக்கள் விரும்புவது - சமூக ஆர்வலர்கள் கூறுவது !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா