பச்சை மண்டலங்களை சிவப்பு மண்டலமாக்காதீர் !

கொரோனா இல்லாத மாவட்டமானது திருவாரூர் !
** இப்போது வெளிநாடு - வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புபவர்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இது புது சவாலாக உருவாகியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
எனவே இந்த நோயாளிகளை பச்சை மண்டலங்களில் வைத்து சிகிச்சை செய்யாமல் தனி சிறப்பு மருத்துவமனைகளில் கவனிக்கலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா