மகாராஷ்டிராவிலிருந்து வருபவர்களிடம் அதிக வைரஸ் தொற்று !- விஜயபாஸ்கர்
மகாராஷ்டிராவிலிருந்து வருபவர்களில் அதிகமான கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கோவிட் 19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது!
இருப்பினும் சிறப்பான சிகிச்சையால் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது!
- சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பேட்டி.
இருப்பினும் சிறப்பான சிகிச்சையால் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது!
- சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பேட்டி.
Comments
Post a Comment