ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை ஏற்புடையதா ?

கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில்,
அதனைப் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது மக்கள் மத்தியில் குழப்பத்தை  ஏற்படுத்தியுள்ளது!
இருப்பினும் இதுபோன்ற ஆற்றல் மிகுந்த மாத்திரைகளை டாக்டர்களின் ஆலோசனையின் பேரில்தான் பயன்படுத்த வேண்டும் !

Comments

Popular posts from this blog