ஆம்பன் புயல் நாளை வங்காளம் நோக்கி கரை கடக்கிறது !
ஆம்பன் புயல் அதி தீவிர புயலாக மாறி வலுவிழக்கிறது. ஒடிசா வழியாக மே.வங்கம்- வங்காள தேசம் நோக்கி நாளை மாலை கரை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது ! மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை !
( 19 மே 2020 )
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது ! மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை !
( 19 மே 2020 )
Comments
Post a Comment