இலவச மின்சாரம் ரத்து -மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் !

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை ரத்து செய்ய முடிவு செய்துள்ள மத்திய பிஜேபி அரசைக் கண்டித்து தமிழக முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் !
சென்னையில் நடந்த போராட்டத்தில் முன்னாள் மாநில தலைவர்கள் இ.வி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி. திருநாவுக்கரசர், எம்.பி. வசந்தகுமார் பங்கேற்றனர் !
தடையை மீறி கும்பகோணத்தில் போராட்டம் நடத்திய மாநில தலைவர் அழகிரி மீது போலீசார் வழக்குப் பதிவு !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா