ஊரடங்கு - பல சலுகைகளை அறிவித்தது தமிழக அரசு !

ஊரடங்கு 3ம் தேதிக்குப் பிறகும் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது !
 * கட்டுமான தொழில், ஐ.டி. துறை, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடைகள், மின்னணு கடைகள், செல்போன் கடைகள் முதலான தனி கடைகள் இயங்க அனுமதி !
* பஸ்கள், ஆட்டோ, டாக்சிகள் இயங்க அனுமதி இல்லை !
ஆனால் மேற்கண்ட
பொது போக்குவரத்தை குறைந்த எண்ணிக்கையிலாவது இயக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா