ஆர். எஸ். பாரதிக்கு இடைக்கால ஜாமீன் !
திமுக நிர்வாகி ஆர்.எஸ்..பாரதி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன !
இதற்கிடையே நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது !
தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகப் பேசியதாக கல்யாண்குமார் என்பவர் வழக்குத் தொடுத்துள்ளார்.

Comments
Post a Comment