காரைக்குடியில் இடி மின்னலுடன் பலத்த மழை !
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது !
** வங்கக் கடலில் ஆம்பன் புயல் உருவாகியுள்ளது. அது ஒடிசா நோக்கி செல்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்யும். கரூர், திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
** குமரியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது !

Comments
Post a Comment