பொருளாதார நடவடிக்கைகளே இன்றைய தேவை !

** கொரோனா சமூக பரவலாகி பின்னர் தான் குறையும் என்று டாக்டர் கள் ஊடகங்களில் கூறினார்கள். அப்படித்தான் இப்போது நடக்கிறது.
** எனவே அஞ்சத் தேவையில்லை, ஊரடங்கு என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்த தேவையில்லை !
** ஆரஞ்சு மண்டலங்களில் அதிக பாதிப்பு இல்லாததால் அவற்றை பச்சை மண்டலங்களாக மாற்றி அனைத்து கடைகளையும்  திறக்கச் செய்ய வேண்டும். குறைந்த அளவு பொது  போக்குவரத்தை  ( பஸ், டாக்சி , ஆட்டோ முதலானவை ) அனுமதிக்க வேண்டும்.
** வீட்டில் அடைந்து கிடக்கும் ஏழை - நடுத்தர மக்களுக்கு அரசு   உணவுப் பொருட்கள், பண உதவிகளை அவசியம் செய்ய வேண்டும்.
** ஏழை மக்களுக்கு தொழில் தொடங்க  வங்கிகள் குறைந்த பட்சம் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா