புத்திமதி பொதுமக்களுக்கு மட்டும்தானா ?!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார் !
அவரைச் சுற்றி கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் ' கூட்டமாக ' சமூக இடைவெளியின்றி நின்றனர் !
பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று புத்திமதி கூறும் அமைச்சரும் அதிகாரிகளும் முதலில் தாங்கள் அதனைப் பின்பற்றலாமே ?!!

Comments
Post a Comment