சகோதரத்துவம் ஒன்றும் வாய் வார்த்தையல்ல !

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை நடுத்தர மக்களுக்கு ' ஒன்றிணைவோம் வா ! '
திட்டத்தின் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்   விரிவான உதவிகளைச் செய்துவருகிறார். தொடர்ந்து அதிமுகவும் உதவிகளை செய்ய ஆரம்பித்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் உதவிகளைச் செய்துவருகின்றன.
ஆனால், சமுதாய அமைப்புகள் என்ன நிவாரண உதவிகள் செய்துவருகின்றன என்பதை ஊடகங்களில் - முகநூல் போன்ற சமூக இணைய தளங்களில் காண முடியவில்லை !
பதிவு செய்தால் தான் இதுபோன்ற சேவைகள் பரவலாக செய்யப்படும் !
சகோதரத்துவம் ஒன்றும் வாய் வார்த்தையல்ல !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா