தலைமை செயலாளர் மீது திமுக புகார் !

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அவமதித்து விட்டதாக கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார் !
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில்
' ஒன்றிணைவோம் வா ! ' திட்டம் மூலம் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்யப்படுகிறது. தொலைபேசி மூலம் பெறப்பட்ட 1லட்சம் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் தலைமைச் செயலாளரை டி.ஆர்.பாலு தலைமையில்  திமுக எம்.பி.க்கள் சந்தித்தபோது அவர்  '' இது உங்கள் பிரச்சினை '' என்று அலட்சியமாக கூறியதாக புகார் எழுந்துள்ளது !
**  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின்  உரிமைகளை மீறியதாக தலைமை செயலாளர் சண்முகம் மீது மக்களவை தலைவரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார் அளித்துள்ளார் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா