கோவை, நாமக்கல் கொரோனா இல்லாத மாவட்டங்களாயின !

கோவை, நாமக்கல் ஆகியவை இன்று கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறின !
கடைசி நோயாளிகளும் குணமடைந்து வீடு திரும்பினர் !
* ஏற்கனவே ஈரோடு, சிவகங்கை, திருப்பூர் மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறியது குறிப்பிடத்தக்கது !

Comments

Popular posts from this blog