ஜூன் 8 முதல் வழிபாட்டு தலங்கள் இயங்க மத்திய அரசு அனுமதி !
ஜூன் 1 முதல் ஊரடங்கை தளர்த்தும் விதிமுறைகளை Unlock 0.1 என்ற பெயரில் மத்திய அரசு அறிவித்துள்ளது !
** 8ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் இயங்கலாம்.
** மாநிலங்கள் இடையே பயணிகள் - சரக்கு வாகனங்கள் இயக்க தடையில்லை !
இ - பாஸ் தேவையில்லை !
** 8ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் இயங்கலாம்.
** மாநிலங்கள் இடையே பயணிகள் - சரக்கு வாகனங்கள் இயக்க தடையில்லை !
இ - பாஸ் தேவையில்லை !
Comments
Post a Comment