4வது கட்ட ஊரடங்கு ! - பிரதமர் மோடி அறிவிப்பு !

நான்காவது ஊரடங்கு பற்றி பிரதமர் மோடி இன்று இரவு ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார். அது வித்தியாசமானதாக இருக்கும் என்றார் ! இதுகுறித்து 18ம் தேதி அறிவிப்பு வெளியாகும்.
 20 லட்சம் கோடி பொருளாதார திட்டம் குறித்தும் அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog