3வது ஊரடங்கு தளர்வுகளுடன் தொடங்கியது !

3 வது ஊரடங்கு இன்று தொடங்கியது. சில சலுகைகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை அண்ணா சாலை திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது !
** தமிழக ஆரஞ்சு மண்டலங்களில் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டன !
பல இடங்களில் துணிக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை !
* கொரோனா இல்லாத மாவட்டமான சிவகங்கையில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. இதனால் மக்கள் கூட்டமாக காணப்பட்டனர் !
காரைக்குடியிலும் பெரும்பாலும் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. மக்களும் கூட்டமாக திரண்டனர். ஏராளமான வாகனங்கள் காணப்பட்டன!

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா