தமிழகத்திற்கு ரூ.2000 கோடி - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை !

* மருத்துவ உபகரணங்கள்  வாங்குவது உட்பட கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.2000 கோடியை மத்திய அரசு  விடுவிக்க வேண்டும் !
** அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கூடுதல் உணவு தானியங்கள் வழங்க வேண்டும்.
*** சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் கூடுதல் கடன் வழங்க வேண்டும் !
- பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை .

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா