மத்திய அரசின் 20 லட்சம் கோடி திட்டம் பயனற்றது ! - ப.சிதம்பரம்

3 நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி பொருளாதாரத் திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவிவரும் நேரத்தில் ராணுவ ஆயுத தயாரிப்பு, பொதுத் துறை தனியார் மயமாக்கல் போன்ற அறிவிப்புகளை வெளியிடுவது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன !
இவை வெற்று அறிவிப்புகள் தான் என்றும் ஏழை - நடுத்தர மக்களுக்கு  எந்த பயனும் இல்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா