டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது ஜூன் 10 வரை நடவடிக்கை கூடாது ! -நீதிமன்றம்

தாழ்த்தப்பட்டோர் போல என்று கூறியதால் வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் மீது ஜூன் 10 ம் தேதி வரை
நடவடிக்கை கூடாது !
உயர்நீதிமன்றம் உத்தரவு.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா