10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு !

10ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.
ஜூன் 1ம் தேதி தொடங்க இருந்த 10ம் வகுப்பு தேர்வு  ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு !
முன்னதாக இதுகுறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன்  ஆலோசனை நடத்தினார்.
கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா