ஏழை மக்களுக்கு தலா ரூ.10 லட்சம் கடன் வழங்க கோரிக்கை !
கொரோனா தடுப்பில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றோ வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றோ கூற இயலாது !
தங்களை வீட்டிலேயே முடக்கி தியாகம் செய்த லட்சக்கணக்கான மக்கள் சம்பளமோ கூலியோ வேறு வருமானமோ இல்லாமல் 3 மாதங்களுக்கு மேலாக மிகவும் துன்பத்தில் சிக்கியுள்ளனர்.
* அவர்களுக்கு ரேஷன்கார்டுகள், ஆதார்கார்டுகள் மூலம் உடனடியாக தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
அல்லது
சுய தொழில் தொடங்க மானியத்துடன் குறைந்த பட்சம் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்.
* பிரதமர் மோடி அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி பொருளாதார திட்டத்தில் மேற்கண்ட நிதி உதவிகளைப் பெற்று தமிழக அரசு முனைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு !

Comments
Post a Comment