கொரோனா அச்சம் தவிர் , மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடாதீர் !
கோவிட் - 19 நோய் பரவாமல் தடுப்பதில் மத்திய - மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீசார், ஊடகத்துறையினர் முதலானோர் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவருகின்றனர். இது பாராட்டுக்குரியது !
ஆனால் கொரோனா அச்சத்தால் பொதுமக்கள் சிலர் குறிப்பிட்ட நோயாளிகளை கேவலமாக நடத்துவதை காணமுடிகிறது. அதற்கு காரணம் கொரோனா குறித்து ஊடகங்களில் வரும் செய்திகள்தாம்.
# கொரோனா நோயாளிகள் இருக்கும் தெருக்களை பூட்டு போட்டு தடுப்பது.
# மக்கள் வெளியில் வரமுடியாமல் போனதற்கு கொரோனா நோயாளிகள்தாம் காரணம் என தவறான பிரசாரம் அல்லது வதந்தி !
இதனால் கொரோனா பாதித்தவர்கள் மரணம் அடைந்தால், அவர்களை அடக்கம் செய்யவிடாமல் தடுப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருகிறார்கள். அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
** கொரோனா குணப்படுத்த முடியாத நோயல்ல. பலர் குணமடைந்து வருவதே இதற்கு சான்று. இதுகுறித்தும் விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டும் !
** விரைவில் கொரோனா நாட்டை விட்டே ஓடும் என நம்புவோம் !

Comments
Post a Comment