வடகொரிய அதிபர் உடல்நிலை கவலைக்கிடம் !

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இதய அறுவை சிகிச்சை செய்த நிலையில் உடல் நிலை மோசமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது !
இவர் அணு ஆயுதங்களை சோதனை செய்து அமெரிக்காவை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா