கோவை இணையதள பதிப்பாளர் கைது -மு.க.ஸ்டாலின் கண்டனம் !
கோவை இணையதள பதிப்பாளரை கைது செய்த தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் !
ஊரடங்கு நேரத்தில் ஊடகங்களை ஒடுக்க முயற்சி செய்யக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மையை வெளியிட்டால் தண்டனையா என கேள்வி எழுப்பியுள்ளார் !

Comments
Post a Comment