உலக சுகாதார நிறுவனத்தை அவமதித்த அமெரிக்கா !

சீனாவுக்கு  ஆதரவாக செயல்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தை குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நிறுவனத்திற்கு அளித்துவந்த நிதியை நிறுத்தி உத்தரவிட்டுள்ளார் !
இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன !

Comments

Popular posts from this blog