தன்னார்வ தொண்டர்களைத் தடுக்காதீர்கள் !

சாலைகளில் அல்லது வீடுகளில் அடைந்துகிடக்கும் ஏழைகளுக்கு அவர்களின் இடங்களுக்கே சென்று நிவாரண உதவிகளை - குறிப்பாக உணவுப் பொருட்களை வழங்க வேண்டும்.
இதனை அரசு ஊழியர்களே முழுமையாக செய்ய முடியாது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் தான் இதனைச் செய்ய முடியும்.
இதனை வைரஸ் பெயரைச் சொல்லித் தடுத்தால் மக்கள் பட்டினி கிடக்க வேண்டியதுதான் !
எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வ தொண்டர்கள் நிவாரண உதவிகள் வழங்குவதை அரசு எந்த வகையிலும் தடுக்கக் கூடாது என சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா