வீடுகளில் ஒளியேற்றுவோம் ! -பிரதமர் மோடி வேண்டுகோள்
நாளை (ஏப்.5 ம் தேதி) மக்கள் இரவு 9 மணிக்கு 9 நொடிகள் கொரோனாவுக்கு எதிராக மெழுகுவர்த்தி, டார்ச் போன்ற விளக்குகளால் ஒளியேற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் !
** மக்கள் வீட்டிலேயே இருந்து ஊரடங்கு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார் !
** மக்கள் வீட்டிலேயே இருந்து ஊரடங்கு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார் !
Comments
Post a Comment