பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் !
புதுடெல்லி; நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் பிரதமர் மோடி
தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது !
# காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் முதலானோர் பங்கேற்றனர் !
# கொரோனா தடுப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலின்றி அவசர சட்டத்தின் மூலம் அவர்களின் தொகுதி நிதியிலிருந்து 30 சதவீதம் மத்திய அரசு பிடித்தம் செய்ததற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது !

Comments
Post a Comment