ஊரடங்கை நீடிப்பதற்கு முன் இவைதான் முக்கியம் !
ஊரடங்கால் மக்கள் சொல்லொணா துயரை அடைந்து வருகிறார்கள்.
1. வேலை இல்லை, சம்பளமும் இல்லை !
2. எல்லாரும் சேமிப்பு வைத்திருப்பதில்லை. விவசாய, கூலித் தொழிலாளர்களின் நிலை மிக மோசம் ! பலர் பட்டினி சாவை எதிர்நோக்கியுள்ளனர் !
3. ஒரு முறை அரசு கொடுத்த ரூ.1000 மிக மிக குறைவாகும் ! அதுவும் பலருக்கு கிடைக்கவில்லை என புகார் !
4. ஊரடங்கை தொடர்ந்தால் மக்கள் மேலும் பல இன்னல்களுக்கு ஆளாவது நிச்சயம் ! எனவே அவர்களின் பசிப்பிணியைப் போக்கவும் குறைந்தது ரூ.5000 வழங்குவதும் மிக முக்கியம் !
5. வைரஸ் பரவலை தடுப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அவர்களின் வாழ்வாதாரம் காப்பதும் மிக முக்கியம் !
- பல்வேறு தரப்பு மக்களின் கருத்து இவை !

Comments
Post a Comment