கொரோனாவால் மரணம் அடைந்தவர்களை அவமதிக்காதீர் !

சென்னை;  கொரோனா பாதிப்பில் மரணம் அடைந்த கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த நரம்பியல் டாக்டர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய முயன்றபோது, அங்குள்ள பொதுமக்கள் தடுத்து தாக்குல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடல் வேறு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது !
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது !
* மரணம் அடைந்தவர்களை கவுரவத்துடன் அனுப்பிவைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி
கேட்டுக்கொண்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா