அனைத்து கட்சி தலைவர்களுடன் மோடி திடீர் பேச்சு !

காங்கிரஸ் தலைவர் சோனியா        காந்தி, மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர்
பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.  கொரோனா தடுப்பு குறித்து நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா