அமெரிக்க மிரட்டலுக்கு அடிபணியக் கூடாது !

ஹைட்ரோ குளோரைடு குய்னைன் போன்ற மாத்திரைகளை இந்தியா வழங்க வேண்டும் என மிரட்டல் தொனியில் அமெரிக்க அதிபர்
டிரம்ப் பேசியதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்!
# அவரது மிரட்டலுக்கு மத்திய பிஜேபி அரசு அடிபணியக் கூடாது என்று டி.ராஜா உள்ளிட்ட தமிழக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா