மும்பையில் தொழிலாளர்கள் மீது தடியடி !

மும்பை பாந்த்ரா பகுதியில் ஆயிரக்கணக்கான வெளி மாநில கூலித் தொழிலாளர்கள் திடீரென கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது !
தங்களுக்கு உணவும் இல்லை, வேலையும் இல்லை என தெரிவித்தனர்.
அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் கலைந்து சென்றனர் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா