டெல்லி முதல்வருக்கு தமிழக முதல்வர் அவசர கடிதம் !
டெல்லி கொரோனா வார்டுகள் - மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் தமிழகத்தைச் சேர்ந்த 459 பேருக்கு உணவு - மருத்துவ வசதிகள் சரிவர கிடைக்க ஏற்பாடு செய்யும்படி டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார் !
# தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்ட இவர்களில் பலர் நீரிழிவு நோய் உள்ளவர்கள். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ரமளான் நோன்பை முன்னிட்டு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments
Post a Comment