தொழில் நிறுவனங்களை ஈர்க்க குழு அமைப்பு !

வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை ஈர்க்க தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைப்பு !
முதல்வர் பழனிசாமி உத்தரவு .
** கொரோனா பரவல் காரணமாக அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வெளியேறும் பிரபல வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் தொடங்க இந்த குழு முயற்சி மேற்கொள்ளும் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா