கொரோனா பாதிப்பும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் !
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தபோதிலும், அதிக எண்ணிக்கையில் குணமடைந்துவருகின்றனர். சாவு எண்ணிக்கை சதவீதம் மிக குறைவாக உள்ளது !
விரைவில் கொரோனா தமிழகத்தில் இருந்து விடைபெறும் என்பதற்கு இது அறிகுறி என கூறப்படுகிறது.
இன்றைய நிலவரம் -
# இந்தியாவில் கொரோனா பாதிப்பு 26,000 பேர்; மரணம் 826 பேர் .
5914 பேர் குணமடைந்துள்ளனர் !
# தமிழகத்தில் 1885 பேர் பாதிப்பு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது !
மரணம் 24 பேர் !

Comments
Post a Comment