சென்னை - கடைகளில் மக்கள் கூட்டம் !

சென்னையில் முழு ஊரடங்கு நேற்று முடிந்ததால் இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் மக்கள்
பல்வேறு கடைகளில் குவிந்தனர். கோயம்பேடு பேரங்காடியிலும் மக்கள்
அதிகமாக குவிந்தனர் !
சென்னையின் பல இடங்களில் சமூக இடைவெளியை பேணினார்கள். சில இடங்களில் கூட்டமாக காணப்பட்டனர் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா