இந்தி நடிகர் இர்ஃபான் கான் மரணம் !
பிரபல இந்தி நடிகர் இர் ஃபான் கான்
( வயது 54 ) மும்பையில் காலமானார் !
ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஹாலிவுட் படம் உள்பட பல படங்களில் நடித்தவர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் !
இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஆகும். இவரது தாயார் சயீதா பேகம் நேற்றுமுன் தினம் ( 27ம் தேதி ) ஜெய்ப்பூரில் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment