கொரோனா அச்சம் தவிர்ப்பீர் !

கொரோனா பற்றி அச்சுறுத்தும் வகையில் தகவல் வெளியிடாதீர் !
* கொரோனா அறிகுறியில்லாமல் பாதிக்கிறதாம் !
* அதற்கு மருந்தும் இல்லையாம் !
* இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் திணறுகிறார்கள்.
ஆனால் மருந்து இருக்கிறது!
** சித்தா, ஆயுர்வேத மருந்துகளை ஏன் அரசு புறக்கணிக்கிறது ?
' வேலைக்கு ஆகாத ' ரேபிட் கிட்களுக்கு வீண் செலவு ஏன் ?
* ஆனாலும் கொரோனா விரைவில் ஒழியும் !  முதலில் கொரோனா பாதித்த சீன தேசம் மீண்டு வந்துள்ளதே இதற்கு சான்று !
** ஊரடங்கால் மட்டும் கொரோனா ஒழியாது ! - உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
எனவே கொரோனா பெயரைச் சொல்லி மக்களை அச்சுறுத்தாதீர் !



Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா