' கைப்புள்ள ' யாக மாறிய டிரம்ப் !
கொரோனா பரவலால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த வைரஸை தடுப்பதற்கு கிருமி நாசினியை ஊசி மூலம் உடலி ல் செலுத்தினால் என்ன ? என கூறி ' கைப்புள்ள ' போல மாட்டிக்கொண்டு முழிக்கிறார் !
இந்த கருத்துக்கு டாக்டர்கள், விஞ்ஞானிகள், தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள டிரம்ப், விளையாட்டாக கூறியதாக பல்டி அடித்துள்ளார் !
இந்த கருத்துக்கு டாக்டர்கள், விஞ்ஞானிகள், தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள டிரம்ப், விளையாட்டாக கூறியதாக பல்டி அடித்துள்ளார் !
Comments
Post a Comment