கபசுர குடிநீர் பயன்படுத்த தமிழக அரசு உத்தரவு !
சென்னை; ஆரோக்கிய திட்டம் என்ற பெயரில் நிலவேம்பு, கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
* முன்னதாக, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
** கபசுர குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது!
இதனை மத்திய அரசின் ஆயுஷ் துறை பரிந்துரை செய்துள்ளது.

Comments
Post a Comment