தமிழகத்திலும் ரேபிட் டெஸ்ட் கிட் சோதனை நிறுத்திவைப்பு !

சென்னை; தமிழகத்தில் விரைவு சோதனைக் கருவிகளால் பரிசோதனை செய்வது இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, ராஜஸ்தானில் கொரோனாவுக்கான விரைவு சோதனைக் கருவி ( ரேபிட் டெஸ்ட் கிட் ) சரியான முடிவுகளை தராததால், அதில் சோதனை செய்வதை நிறுத்த உத்தரவிட்டது மத்திய சுகாதாரத் துறை !

Comments

Popular posts from this blog